Friday, May 11, 2012

சரியான அர்த்தம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 490

எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா தமிழர்கள் ரெண்டு பேரு இஸ்ரேல் நாட்டிற்கு சென்று அகழ்வாராய்ச்சியில் அதாம்பா ஆர்கியாலஜி ஈடுபட்டிருந்தனர் .... ரொம்ப நாட்கள் தோண்டியதும் ஒரு பெரிய தங்கப்பானை கிடைத்தது .... அந்தப் பானைக்குள்ளே எதுவும் இல்லை .... ஆனால் பானை மீது வரிசையாக பல சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன .... முதல் தமிழன் அந்த சின்னங்களை பார்த்துப் படித்தான் எழுத்துக்கள் இல்லாதபோது வெறும் படங்களை மட்டுமே வைத்து நமக்கு செய்தியை காட்டியிருக்கிராங்க பார் .... முதலில் இடி இடிப்பதைப் போல சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது .... இது அவர்கள் மழை வெயில் போன்ற காலங்களை சரியாக கணித்திருப்பார்கள் என்று காட்டுகிறது .... அதற்கு அடுத்த படத்தில் ஒரு நீண்ட உலோக கம்பி போன்ற ஒரு சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது .... இது அவர்களின் கட்டடம் கட்டுவதில் சிறந்து விளங்குவதைக் குறிக்கிறது .... அடுத்தது ஒரு அழகான வேலைப்பாடு மிக்க பானை போன்ற பாத்திரத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கு .... இது அவர்கள் மண்ணிற்கு கீழே உள்ள தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை அந்தக் காலத்திலேயே பாத்திரம் செய்ய பயன்படுத்தி இருப்பதை காட்டுது .... ஒரு வயதான பாட்டி உட்கார்ந்திருக்கிறாள் பக்கத்திலே ஒரு அம்மா குழந்தைக்கு பால் கொடுத்துகிட்டு இருக்கா .... இது அந்தக்காலத்திலேயே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது .... இரண்டாவது தமிழன் பேசினான் இஸ்ரேலின் ஹீப்ரூ மொழி மற்ற மொழிகளைப் போல இடமிருந்து வலமாக படிக்கப் படுவது இல்லை .... வலது பக்கத்தில் இருந்து இடமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும் .... நான் சரியாக புரிந்துகொண்டேன் .... இந்தச் சின்னங்களின் கருத்து இதுதான் .... ங்கொம்மாள ஆயா சாமானை கடப்பாரையால இடி 8211 .... 8211 14 2012 7 53 .... 2 .... 0 .... .... ....

No comments:

Post a Comment