Friday, May 11, 2012

கண்டுபிடிங்க பார்ப்போம் நகைச்சுவை புதிர்ப்போட்டி தமிழ் A ஜோக்ஸ்கள் 413

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா 1 .... பசு மாட்டிற்கு நாலு இருக்கும் ஆனா பெண்ணுக்கு ரெண்டு தான் இருக்கும் .... அது என்ன- 2 .... ரோஸ் நிறத்தில் உறுதியாக உள்ளே போகும் வெளியே வரும்போது மிருதுவாக பிசுபிசுப்பாக வரும் .... அது என்ன- 3 .... ஆண் நின்றுகொண்டு செய்வான் பெண் உட்கார்ந்துகொண்டே செய்வாள் நாய் மூன்று காலில் நின்று செய்யும் .... அது என்ன- 4 .... கூ என்கிற எழுத்தில் ஆரம்பித்து தி என்கிற எழுத்தில் முடியும் .... கருப்பாக இருக்கும் ஒரு வித கெட்ட வாடை வீசும் .... அது என்ன- விடைகள் 1 .... கால்கள் 2 .... சூயிங் கம் 3 .... கை குலுக்குவது 4 .... கூவம் நதி நீங்க என்ன நெனச்சீங்க- கமெண்டில் சொல்லுங்க 2 2012 9 13 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... .... ....

No comments:

Post a Comment