Friday, May 11, 2012

சிலுக்குப்பட்டி சிங்காரி அசைவ நகைச்சுவை தமிழ் A ஜோக்ஸ்கள் 317

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா சிலுக்குப்பட்டி ஊரின் வரலாற்றை பற்றி ஏற்கனவே சில பகுதிகளைப் படிச்சிருப்பீங்க .... ஒரு வேளை நீங்க படிக்கத் தவறி இருந்தா கீழே முந்தைய பகுதிகளைப் படிச்சு தெரிஞ்சுக்கலாம் .... பகுதி-1 பகுதி-2 சரி இப்ப கதைக்கு வருவோம் .... சிலுக்குப்பட்டி மருத்துவமனைக்கு சிங்காரி பிரசவத்துக்காக வந்தாள் .... சுகப் பிரசவமும் ஆயிடுச்சு .... பிரசவம் பார்த்த மருத்துவர் புதுசா பிறந்த குழந்தைய உற்றுப் பார்த்தார் .... மருத்துவர் ஏம்மா உன் புருஷன் கூட வரல்லீயா- சிங்காரி எனக்கு கல்யாணம் ஆகலை டாக்டர் மருத்துவர் சரி அப்ப உன் காதலனை கூட கூட்டி வரலாமில்ல- சிங்காரி நான் யாரையும் காதலிக்கலியே டாக்டர் மருத்துவர் சரிம்மா உன் கொழந்த வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரன் மாதிரி பொறந்திருக்கு சிங்காரி ஒரு வெள்ளைக்காரன் அப்பப்போ என் வீட்டுக்கு வந்து போவான் டாக்டர் மருத்துவர் ஆனா குழந்தையோட தலைமுடி ரொம்ப சுருள் சுருளா கருப்பர்கள் முடி மாதிரி இருக்கு- சிங்காரி ஒரு ஆப்பிரிக்க ஆள் என் தெருவிலே தங்கி இருக்கான் அதனால .... .... மருத்துவர் குழந்தையோட கண்கள் இடுங்கி சீனத்து கண்கள் மாதிரி வேற இருக்கேம்மா- சிங்காரி ஒரு சீனாக்காரர் வீட்டுல தான் நான் வேலை செய்யுறேன் டாக்டர் பேசிகிட்டே இருந்த சிங்காரி குழந்தையின் பின்புறத்தில் பளார் என்று அறை விட்டாள் .... குழந்தை அழ ஆரம்பித்தது .... சிங்காரி நிம்மதிப் பெருமூச்சோடு அப்பாடா பரவாயில்லை மருத்துவர் ஏம்மா குழந்தையை அறைஞ்சுட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுற- சிங்காரி நல்ல வேளை குழந்தை நாய் மாதிரி குலைக்காம இருக்கே 25 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... .... ....

No comments:

Post a Comment