Friday, May 11, 2012

வாழ்வா சாவா அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 298

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு காவல்துறை அதிகாரி வேகமா உந்துருளியில் அதாம்பா மோட்டார் சைக்கிள் போற ஒருத்தனை தடுத்து நிறுத்தினார் .... காவல்துறை அதிகாரி ஏன் இவ்வளவு வேகமா போற- ஓட்டுனர் மன்னிச்சுக்குங்க வாழ்வா சாவாங்கிற பிரச்சனை சார் காவல்துறை அதிகாரி அப்படியா என்னை பிரச்சனை- ஓட்டுனர் எனக்காக வீட்டுல அம்மணமா ஒரு பொண்ணு காத்திருக்கா சார் காவல்துறை அதிகாரி அது எப்படி வாழ்வா சாவாங்கிற பிரச்சனை ஆகும்- ஓட்டுனர் எனக்கு முன்னாடி எம்பொண்டாட்டி வீட்டுக்கு போயிட்டா என்னை சாவடிச்சுடுவா சார் .... 8 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment