Friday, May 11, 2012

ஏழு வயசு மகனால.. அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 229

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ரமேஷ் அன்று வழக்கத்துக்கு மாறாக ரொம்ப அமைதியாக இருந்தான் .... சுரேஷ் என்னடா ரமேஷ் ஏதும் பிரச்சனையா- ரமேஷ் எதுவும் கேட்காதே சுரேஷ் டேய் நான் உன் நண்பேன்டா எதுவா இருந்தாலும் சொல்லு ரமேஷ் என் ஏழு வயசு மகனால என் வேலைக்காரி கர்ப்பமா இருக்கா .... சுரேஷ் அப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைடா ரமேஷ் இல்லை அவனால தான் இப்போ வேலைக்காரி கர்ப்பமா இருக்கா சுரேஷ் எப்படிடா- ரமேஷ் அவன் தான் என் ஆணுறையில் ஓட்டை போட்டான் .... 22 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment