Friday, May 11, 2012

விளம்பரம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 217

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு பெண் நாளிதழ்களில் இப்படி விளம்பரம் செய்தாள் கணவன் தேவை என்னை அடிக்கக் கூடாது அங்கே இங்கேன்னு அலைய கூடாது ஆண்மை அதிகமாக இருக்க வேண்டும் நேரில் அணுகவும் .... மறு நாள் அவள் வீட்டு அழைப்பு மணி அடிக்கவே கதவைத் திறந்தாள் .... அங்கே கையும் காலும் இல்லாத ஒரு ஆள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் .... அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ன விளையாடுறீங்களா உங்களை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது- உங்களுக்கு கை இல்லையே- அதற்கு அந்த ஆள் அதுனால உன்னை அடிக்க முடியாது அவள் உங்களுக்கு காலும் இல்லையே- அதற்கு அவன் அதுனால அங்கே இங்கேன்னு அலைய முடியாது அவள் உங்களுக்கு ஆண்மை அதிகமாக இருக்கா- அவன் குறும்பாக சிரித்த படி அப்புறம் எப்படி காலிங் பெல்லை அடிச்சேன்னு நினைக்கிறே- நகைச்சுவை 17 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment